பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
அடும்பும், கொன்றையும், வன்னியும், மத்தமும், துடும்பல் செய் சடைத் தூ மணிச்சோதியான்; கடம்பன் தாதை; கருதும் காட்டுப்பள்ளி உடம்பினார்க்கு ஓர் உறு துணை ஆகுமே.