பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
எண் இலா அரக்கன் மலை ஏந்திட எண்ணி நீள் முடிபத்தும் இறுத்தவன், கண் உளார் கருதும், காட்டுப்பள்ளியை நண்ணுவார் அவர்தம் வினை நாசமே.