பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
மாட வீதி மன் இலங்கை மன்னனை மாண்பு அழித்து, கூட வென்றிவாள் கொடுத்து ஆள் கொள்கையினார்க்கு இடம் ஆம் பாடலோடும் ஆடல் ஓங்கி, பல்மணி பொன் கொழித்து, ஓடி நீரால் வைகை சூழும் உயர் திருப்பூவணமே.