பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
பொய்யா வேத நாவினானும், மகள் காதலனும், கையால் தொழுது கழல்கள் போற்ற, கனல் எரி ஆனவன் ஊர் மை ஆர் பொழிலின் வண்டு பாட, வைகை மணி கொழித்து, செய் ஆர் கமலம் தேன் அரும்பும் தென்திருப்பூவணமே.