பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
வார் ஆர் கொங்கை மாது ஓர் பாகம் ஆக, வார்சடை, நீர் ஆர் கங்கை திங்கள் சூடி, நெற்றி ஒற்றைக்கண், கூர் ஆர் மழு ஒன்று ஏந்தி, அம் தண் குழகன்-குடமூக்கில், கார் ஆர் கண்டத்து எண்தோள் எந்தை, காரோணத்தாரே.