பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
கரிய மாலும் செய்ய பூமேல் அயனும் கழறிப் போய், அரிய அண்டம் தேடிப் புக்கும் அளக்க ஒண்கிலார், தெரிய அரிய தேவர் செல்வம் திகழும் குடமூக்கில், கரிய கண்டர், காலகாலர், காரோணத்தாரே.