பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
மூப்பு ஊர் நலிய நெதி ஆர் விதி ஆய், முன்னே அனல் வாளி கோப்பார், பார்த்தன் நிலை கண்டு அருளும் குழகர், குடமூக்கில் தீர்ப்பார், உடலில் அடுநோய் அவலம் வினைகள் நலியாமை; காப்பார், காலன் அடையா வண்ணம்; காரோணத்தாரே.