பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
மலையார் மங்கைபங்கர், அங்கை அனலர் மடல் ஆரும் குலை ஆர் தெங்கு, குளிர் கொள் வாழை, அழகு ஆர் குட மூக்கில் முலையார் அணி பொன், முளை வெண் நகையார், மூவா மதியினார், கலை ஆர் மொழியார், காதல் செய்யும் காரோணத்தாரே.