பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
போது ஆர் புனல் சேர் கந்தம் உந்திப் பொலிய அழகு ஆரும் தாது ஆர் பொழில் சூழ்ந்து எழில் ஆர் புறவில், அம் தண் குட மூக்கில் மாது ஆர் மங்கை பாகம் ஆக மனைகள் பலி தேர்வார், காது ஆர் குழையர், காளகண்டர் காரோணத்தாரே.