பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
நாணார் அமணர்; நல்லது அறியார்; நாளும் குரத்திகள், பேணார் தூய்மை; மாசு கழியார்; பேசேல், அவரோடும்! சேண் ஆர் மதி தோய் மாடம் மல்கு செல்வ நெடுவீதிக் கோணாகரம் ஒன்று உடையார் குடந்தைக் காரோணத்தாரே.