பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
இகழும் தகையோர் எயில் மூன்றும் எரித்த பகழியொடு வில் உடையான் பதிதான் முகிழ்மென் முலையார் முகமே கமலம்- திகழும்-நறையூர்ச் சித்தீச்சுரமே.