| இறைவன்பெயர் | : | சித்தநாதேசுவரர் , நரேசுவரர்,சித்தநாதர் |
| இறைவிபெயர் | : | சௌந்தரநாயகி ,அழகம்மை |
| தீர்த்தம் | : | சூல தீர்த்தம் |
| தல விருட்சம் | : | பவளமல்லிகை |
நறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்) (அருள்மிகு சித்தநாதேசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு சித்தநாதேசுவரர் திருக்கோயில் ,திருநறையூர் -நாச்சியார்கோயில் அஞ்சல் ,குடந்தை வட்டம் ,தஞ்சை மாவட்டம் ., , Tamil Nadu,
India - 612 102
அருகமையில்:
காடும் நாடும் கலக்கப் பலி நண்ணி,
கல்வியாளர், கனகம் அழல் மேனி
புல்கு
உம்பராலும் உலகின் அவராலும்
தம் பெருமை
அரக்கன் ஆண்மை அழிய வரைதன்னால்
நெருக்க
ஆழியானும் அலரின் உறைவானும்
ஊழி நாடி
மெய்யின் மாசர், விரி நுண் துகில்
மெய்த்து உலாவும் மறையோர் நறையூரில்
சித்தன்
பிறை கொள் சடையர்; புலியின் உரியர்;
பொங்கு ஆர் சடையர்; புனலர்; அனலர்
முடி கொள் சடையர்; முளை வெண்மதியர்;
பின் தாழ் சடைமேல் நகுவெண்தலையர்; பிரமன்
நீண்ட சடையர்; நிரை கொள் கொன்றை
குழல் ஆர் சடையர்; கொக்கின் இறகர்;
நெடியான் பிரமன் நேடிக் காணார் நினைப்பார்
குயில் ஆர் கோல மாதவிகள், குளிர்
நேரியன் ஆகும்; அல்லன், ஒருபாலும்; மேனி
குலமலர் மேவினானும் மிகு மாயனாலும் எதிர்
துவர் உறுகின்ற ஆடை உடல் போர்த்து
சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :அளைப் பைஅரவு ஏர் இடையாள் அஞ்ச,
முழுநீறு அணி மேனியன், மொய்குழலார் எழு
கரியின் உரியும், கலைமான்மறியும், எரியும்