பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
கரை ஆர் கடல் சூழ் இலங்கை மன்னன் கயிலைமலை தன்னை வரை ஆர் தோளால் எடுக்க, முடிகள் நெரிந்து மனம் ஒன்றி உரை ஆர் கீதம் பாட, நல்ல உலப்பு இல் அருள் செய்தார் திரை ஆர் புனல் சூழ் செல்வ நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.