பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
நீர் ஆர் முடியர்; கறை கொள் கண்டர்; மறைகள் நிறை நாவர் பார் ஆர் புகழால் பத்தர் சித்தர் பாடி ஆடவே, தேர் ஆர் வீதி முழவு ஆர் விழவின் ஒலியும் திசை செல்ல, சீர் ஆர் கோலம் பொலியும் நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.