பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
பிறை கொள் சடையர்; புலியின் உரியர்; பேழ்வாய் நாகத்தர்; கறை கொள் கண்டர்; கபாலம் ஏந்தும் கையர்; கங்காளர் மறை கொள் கீதம் பாடச் சேடர் மனையில் மகிழ்வு எய்தி, சிறை கொள் வண்டு தேன் ஆர் நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.