பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
முடி கொள் சடையர்; முளை வெண்மதியர்; மூவா மேனிமேல் பொடி கொள் நூலர்; புலியின் அதளர் புரிபுன் சடை தாழ, கடி கொள் சோலை வயல் சூழ் மடுவில் கயல் ஆர் இனம் பாயக் கொடி கொள் மாடக்குழாம் ஆர் நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.