பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
நெடியான் பிரமன் நேடிக் காணார் நினைப்பார் மனத்தாராய், அடியார் அவரும் அருமா மறையும் அண்டத்து அரரும் முடியால் வணங்கிக் குணங்கள் ஏத்தி, “முதல்வா, அருள்!” என்ன, செடி ஆர் செந்நெல் திகழும் நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.