பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
பாடிய நால்மறையான்; படு பல் பிணக்காடு அரங்கா ஆடிய மா நடத்தான்”அடி போற்றி!” என்று அன்பினராய்ச் சூடிய செங்கையினார் பலதோத்திரம் வாய்த்த சொல்லி நாடிய-நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே.