பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
கருவரை போல் அரக்கன் கயிலை(ம்) மலைக்கீழ்க் கதற, ஒருவிரலால் அடர்த்து, இன் அருள் செய்த உமாபதிதான் திரை பொரு பொன்னி நன்நீர்த் துறைவன், திகழ் செம்பியர்கோன், நரபதி,-நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே.