பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
வெண்பொடி மேனியினான்; கருநீலமணி மிடற்றான், பெண் படி செஞ்சடையான், பிரமன் சிரம் பீடு அழித்தான் பண்பு உடை நல்மறையோர் பயின்று ஏத்தி, பல்கால் வணங்கும் நண்பு உடை-நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே.