பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
குளிர்தரு திங்கள், கங்கை, குரவோடு, அர, கூவிளமும், மிளிர்தரு புன்சடைமேல் உடையான், விடையான் விரை சேர் தளிர் தரு கோங்கு, வேங்கை, தட மாதவி, சண்பகமும், நளிர்தரு-நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே.