| இறைவன்பெயர் | : | மதுவனேசுவரர் ,பிரகாசநாதர், தேவாரண்யேசுவரர் |
| இறைவிபெயர் | : | மதுவனேசுவரி ,தேவகாந்தாராநாயகி ,பிறகேசுவரி |
| தீர்த்தம் | : | பிரம்ம தீர்த்தம் ,சூழ தீர்த்தம் |
| தல விருட்சம் | : | வில்வம் ,கோங்கு,வேங்கை ,மாதவி ,சண்பகம் ,(,தற்போது வில்வம் மட்டும் உள்ளது ) |
நன்னிலம் (அருள்மிகு ,மதுவனேசுவரர் திருக்கோயில் )
அருள்மிகுமதுவனேசுவரர் திருக்கோயில் ,நன்னிலம் அஞ்சல் ,நன்னிலம் வட்டம் ,திருவாரூர் மாவட்டம் ... , , Tamil Nadu,
India - 610 105
அருகமையில்:
தண் இயல் வெம்மையினான்; தலையில் கடைதோறும்
கச்சியன்; இன் கருப்பூர் விருப்பன்; கருதிக்
பாடிய நால்மறையான்; படு பல் பிணக்காடு
பிலம் தரு வாயினொடு பெரிதும் வலி
வெண்பொடி மேனியினான்; கருநீலமணி மிடற்றான், பெண்
தொடை மலி கொன்றை துன்றும் சடையன்,
குளிர்தரு திங்கள், கங்கை, குரவோடு, அர,
கமர் பயில் வெஞ்சுரத்துக் கடுங்