| இறைவன்பெயர் | : | வாஞ்சிநாதேசுவரர்,வாஞ்சிலிங்கேசுவரர் |
| இறைவிபெயர் | : | மங்களநாயகி ,வாழவந்தநாயகி |
| தீர்த்தம் | : | கும்ப தங்கை ,எம தீர்த்தம் |
| தல விருட்சம் | : | சந்தனம் |
திருவாஞ்சியம் (அருள்மிகு வாஞ்சிநாத சுவாமி திருக்கோயில் )
அருள்மிகு வாஞ்சிநாதசுவாமி திருக்கோயில் ,ஸ்ரீவாஞ்சியம் அஞ்சல் ,நன்னிலம் வட்டம் ,திருவாரூர் மாவட்டம் , , Tamil Nadu,
India - 610 110
அருகமையில்:
வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம்
காலகாலர், கரிகான் இடை மாநடம் ஆடுவர்,
மேவில் ஒன்றர், விரிவுஉற்ற இரண்டினர், மூன்றும்
சூலம் ஏந்தி வளர் கையினர்; மெய்
கை இலங்கு மறி ஏந்துவர், காந்தள்
அரவம் பூண்பர்; அணியும் சிலம்பு ஆர்க்க
விண்ணில் ஆன பிறை சூடுவர், தாழ்ந்து
செடி கொள் நோயின் அடையார்; திறம்பார்,
பிண்டம் உண்டு திரிவார், பிரியும்
தென்றல் துன்று பொழில் சென்று அணையும்
திருநாவுக்கரசர் (அப்பர்) :படையும் பூதமும் பாம்பும் புல்வாய் அதள்-
பறப்பையும் பசுவும் படுத்துப் பல- திறத்தவும்(ம்)
அங்கம் ஆறும் அருமறை நான்கு உடன்
நீறு பூசி நிமிர்சடைமேல் பிறை ஆறு
அற்றுப் பற்று இன்றி ஆரையும் இல்லவர்க்கு
அருக்கன் அங்கி யமனொடு தேவர்கள் திருத்தும்
சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :பொருவனார்; புரிநூலர்; புணர் முலை உமையவளோடு
தூர்த்தர் மூ எயில் எய்து, சுடு