| இறைவன்பெயர் | : | அமுதகடேசுவரர் ,குலகேசுவரர் |
| இறைவிபெயர் | : | அஞ்சனாட்சி ,மைத்தடங்கண்ணி |
| தீர்த்தம் | : | அக்னி தீர்த்தம் (கடல் )அமுத தீர்த்தம் .கோயில் உல் உள்ளது ) |
| தல விருட்சம் | : | குராமரம் |
திருக்கோடி (கோடிக்கரை) (அருள்மிகு ,கோடிக்குழலழகர் திருக்கோயில் )
அருள்மிகு ,கோடிக்குழலழகர் திருக்கோயில் ,&அமுதகடேசுவரர் திருக்கோயில் ,கோடியக்காடு அஞ்சல் ,வழி,வேதாரண்யம் &வட்டம் ,நகை மாவட்டம் , , Tamil Nadu,
India - 614 821
அருகமையில்:
மத்தம் மலி சூழ் மறைக்காடு அதன்
காடேல், மிக வலிது; காரிகை அஞ்ச,
மை ஆர் தடங்கண்ணி பங்கா! கங்கையாளும்
பறையும் குழலும்(ம்) ஒலிபாடல் இயம்ப, அறையும்
ஒற்றியூர் என்ற ஊனத்தினால் அது தானோ?