பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
மை ஆர் தடங்கண்ணி பங்கா! கங்கையாளும் மெய் ஆகத்து இருந்தனள்; வேறு இடம் இல்லை; கை ஆர் வளைக் காடு காளோடும் உடன் ஆய்க் கொய் ஆர் பொழில் கோடியே கோயில் கொண்டாயே?