பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
காடேல், மிக வலிது; காரிகை அஞ்ச, கூடிப் பொந்தில் ஆந்தைகள் கூகை குழற, வேடித் தொண்டர் சாலவும் தீயர்; சழக்கர்; கோடிக் குழகா! இடம் கோயில் கொண்டாயே?