பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
மத்தம் மலி சூழ் மறைக்காடு அதன் தென்பால் பத்தர் பலர் பாட இருந்த பரமா! கொத்து ஆர் பொழில் சூழ்தரு கோடிக் குழகா! எத்தால்-தனியே இருந்தாய்? எம்பிரானே!