| இறைவன்பெயர் | : | பரங்கிரிதிநாதர்,சத்யகிரீசுவரர் . |
| இறைவிபெயர் | : | ஆவுடைநாயகி ,கோவர்தனாம்பிகை |
| தீர்த்தம் | : | சரவணப்பொய்கை |
| தல விருட்சம் | : | கல்லுந்தி |
திருப்பரங்குன்றம் (அருள்மிகு பரங்கிரிதிநாதர்,சத்யகிரீசுவரர் . திருக்கோயில் )
அருள்மிகு பரங்கிரிதிநாதர்,சத்யகிரீசுவரர் . திருக்கோயில் ,திருப்பரங்குன்றம் -மதுரை , , Tamil Nadu,
India -
அருகமையில்:
நீடு அலர் சோதி வெண்பிறையோடு நிரை
அங்கம் ஓர் ஆறும் அருமறை நான்கும்
வளர் பூங்கோங்கம் மாதவியோடு மல்லிகைக் குளிர்பூஞ்சாரல்
முந்தி இவ் வையம் தாவிய மாலும்,
குண்டு ஆய் முற்றும் திரிவார், கூறை
சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :கோத்திட்டையும் கோவலும் கோவில் கொண்டீர்; உம்மைக்
முண்டம் தரித்தீர்; முதுகாடு உறைவீர்; முழுநீறு
மூடு ஆய முயலகன், மூக்கப் பாம்பு,
மஞ்சுண்ட மாலை மதி சூடு சென்னி,
பொல்லாப் புறங்காட்டு அகத்து ஆட்டு
தென்னாத்தெனாத்தெத்தெனா என்று பாடிச் சில்பூதமும் நீரும்
பிணி வண்ணத்த வல்வினை தீர்த்து அருளீர்;
கோள் ஆளிய குஞ்சரம் கோள் இழைத்தீர்;