பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
நீடு அலர் சோதி வெண்பிறையோடு நிரை கொன்றை சூடலன், அந்திச் சுடர் எரி ஏந்திச் சுடுகானில் ஆடலன், அம் சொல் அணியிழையாளை ஒருபாகம் பாடலன், மேய நன்நகர்போலும் பரங்குன்றே.