பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
தட மலி பொய்கைச் சண்பை மன் ஞானசம்பந்தன், படம் மலி நாகம் அரைக்கு அசைத்தான் தன் பரங்குன்றைத் தொடை மலி பாடல் பத்தும் வல்லார், தம் துயர் போகி, விடம் மலி கண்டன் அருள் பெறும் தன்மை மிக்கோரே.