பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
முந்தி இவ் வையம் தாவிய மாலும், மொய் ஒளி உந்தியில் வந்து இங்கு அருமறை ஈந்த உரவோனும், சிந்தையினாலும் தெரிவு அரிது ஆகித் திகழ்சோதி, பந்து இயல் அம் கை மங்கை ஒர்பங்கன், பரங்குன்றே!