பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
குண்டு ஆய் முற்றும் திரிவார், கூறை மெய் போர்த்து, மிண்டு ஆய் மிண்டர் பேசிய பேச்சு மெய் அல்ல; பண்டு ஆல் நீழல் மேவிய ஈசன் பரங்குன்றைத் தொண்டால் ஏத்த, தொல்வினை நம்மேல் நில்லாவே.