பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
வளர் பூங்கோங்கம் மாதவியோடு மல்லிகைக் குளிர்பூஞ்சாரல் வண்டு அறை சோலைப் பரங்குன்றம், தளிர் போல் மேனித் தையல் நல்லாளோடு ஒரு பாகம், நளிர் பூங்கொன்றை சூடினன் மேய நகர்தானே.