இறைவன்பெயர் | : | கண்ணாயிரமுடையார் ,காண்ணாயிரநாதர் ,சஹஸ்ரநேத்ராசுவரரர் |
இறைவிபெயர் | : | முருகுவளர் கோதை ,சுகந்தளாம்ம்பிகை |
தீர்த்தம் | : | இந்திரதீர்த்தம் , |
தல விருட்சம் | : | சரக்கொன்றை |
திருக்கண்ணார்கோவில் (குறுமாணக்குடி)
அருள்மிகு ,கண்ணாயிரமுடையார் திருக்கோயில் ,குருமானக்குடி,கொண்டதுர் ,அஞ்சல் ,தரங்கம்பாடி வட்டம் ,நாகப்பட்டினம் மாவட்டம் ,, , Tamil Nadu,
India - 609 117
அருகமையில்:
தண் ஆர் திங்கள், பொங்கு அரவம்,
கந்து அமர் சந்தும், கார் அகிலும்,
“பல் இயல் பாணிப் பாரிடம் ஏத்த,
விண்ணவருக்கு ஆய் வேலையுள் நஞ்சம் விருப்பு
“முன் ஒரு காலத்து இந்திரன் உற்ற
“பெருக்கு எண்ணாத பேதை அரக்கன் வரைக்கீழால்
செங்கமலப் போதில்-திகழ் செல்வன் திருமாலும் அங்கு