பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
தாறு இடு பெண்ணைத் தட்டு உடையாரும், தாம் உண்ணும் சோறு உடையார், சொல்-தேறன்மின்! வெண்நூல் சேர் மார்பன், ஏறு உடையன், பரன், என்பு அணிவான், நீள் சடை மேல் ஓர் ஆறு உடை அண்ணல், சேர்வது கண்ணார் கோயிலே.