பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
காமரு கண்ணார்கோயில் உளானை, கடல் சூழ்ந்த பூ மரு சோலைப் பொன் இயல் மாடப் புகலிக் கோன்- நா மரு தொன்மைத்தன்மை உள் ஞானசம்பந்தன்- பா மரு பாடல்பத்தும் வல்லார் மேல் பழி போமே.