பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
தரு வளர் கானம் தங்கிய துங்கப் பெருவேழம், மருவளர் கோதை அஞ்ச, உரித்து, மறை நால்வர்க்கு உரு வளர் ஆல் நீழல் அமர்ந்து ஈங்கு உரை செய்தார் கரு வளர் கண்ணார் கோயில் அடைந்தோர் கற்றோரே.