| இறைவன்பெயர் | : | பிரணவ வியாக்ர புரீசுவரர் ,துயர் தீர்த்த நாதர் ,பிராணவபுரீசுவரர் , |
| இறைவிபெயர் | : | புட்பலத்தாம்பிகை, பூங்கோடி நாயகி , |
| தீர்த்தம் | : | கொள்ளிடம் ,கௌரிதீர்த்தம் . |
| தல விருட்சம் | : | வதரி( இலந்தை )மரம் , |
ஓமாம்புலியூர்
அருள்மிகு , துயர் தீர்த்த நாதர் திருக்கோயில் , ( பிரணவ புரீசுவரர் தேவஸ்தம்) ஓமாம்புலியூர் -அஞ்சல் ,ஆயக்குடி கிளை அலுவலகம் ,காட்டு மன்னார்குடி வட்டம் ,கடலூர் மாவட்டம் ,, , Tamil Nadu,
India - 608 306
அருகமையில்:
சம்பரற்கு அருளி, சலந்தரன் வீயத் தழல்
பாங்கு உடைத் தவத்துப் பகீரதற்கு அருளிப்
புற்று அரவு அணிந்து, நீறு மெய்
நிலத்தவர், வானம் ஆள்பவர்,கீழோர், துயர்
கள் அவிழ் மலர்மேல் இருந்தவன், கரியோன்,
தெள்ளியர் அல்லாத் தேரரொடு அமணர், தடுக்கொடு
விளைதரு வயலுள் வெயில் செறி பவளம்
திருநாவுக்கரசர் (அப்பர்) :“ஆதியான்”, அரி அயன், என்று அறிய
வரும் மிக்க மதயானை உரித்தான் தன்னை;
அன்றினவர் புரம் மூன்றும் பொடி ஆய்
பாங்கு உடைய எழில் அங்கி அருச்சனை
அருந்தவத்தோர் தொழுது ஏத்தும் அம்மான் தன்னை;
மலையானை; வரும் மலை அன்று உரிசெய்தானை;