எறும்பியூர் (திருவெறும்பூர்) (அருள்மிகு ,எறும்பீசுவரர் திருக்கோயில் ) -

 முதன்மை தகவல்
இறைவன்பெயர் : பிப்பிலிகேசுவரர் ,எறும்பீசுவரர் ,எறும்பீசர் ,மணிகூடாசலபதி ,மாணிக்கநாதர் ,(பிப்பிலி-- எறும்பு )
இறைவிபெயர் : சௌந்தரநாயகி மதுவனேசுவரி ,நற்குழல்நாயகி ,(சுகந்த குலேசுவரி )இரத்தினாம்பாள் ,
தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம் ,
தல விருட்சம் : வில்வம்

 இருப்பிடம்

எறும்பியூர் (திருவெறும்பூர்) (அருள்மிகு ,எறும்பீசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு .எறும்பீசுவரர் திருக்கோயில் ,திருவெறும்பூர் ,அஞ்சல் திருச்சி , , Tamil Nadu,
India - 620 013

அருகமையில்:

 பாடப்பட்ட பதிகங்கள்
திருநாவுக்கரசர் (அப்பர்) :

விரும்பி ஊறு விடேல், மட நெஞ்சமே!

பிறங்கு செஞ்சடைப் பிஞ்ஞகன்; பேணு சீர்க்

மருந்து, வானவர் தானவர்க்கு இன்சுவை; புரிந்த

நிறம் கொள் கண்டத்து நின்மலன்; எம்

நறும் பொன்நாள் மலர்க் கொன்றையும் நாகமும்

கறும்பி ஊர்வன ஐந்து உள, காயத்தில்;

மறந்தும், மற்று இது பேர் இடர்;

இன்பமும், பிறப்பும்(ம்), இறப்பி(ன்)னொடு, துன்பமும்(ம்) உடனே

கண் நிறைந்த கன பவளத்திரள்; விண்

நிறம் கொள் மால்வரை ஊன்றி எடுத்தலும்,

பன்னிய செந்தமிழ் அறியேன்; கவியேல் மாட்டேன்;

பளிங்கின் நிழலுள் பதித்த சோதியானை, பசுபதியை,

கருவை; என் தன் மனத்து இருந்த

 பகழி பொழிந்து அடல் அரக்கர்

 பாரிடங்கள் உடன் பாடப் பயின்று

 கார் முகில் ஆய்ப் பொழிவானை,

 “நீள் நிலமும், அம் தீயும்,

 அறம் தெரியா, ஊத்தைவாய், அறிவு

அறிவு இலங்கு மனத்தானை, அறிவார்க்கு அன்றி

அருந்தவத்தின் பெரு வலியால் அறிவது அன்றி,


 ஸ்தல வரலாறு


 திருவிழாக்கள்
 நிகழ்வுகள்

 புகைப்படங்கள்

 காணொளி

 கட்டுரைகள்