திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆம் ஏழ் உலகு உற நின்ற எம் அண்ணலும்
தாம் ஏழ் உலகில் தழல் பிழம்பாய் நிற்கும்
வான் ஏழ் உலகு உறும் மா மணி கண்டனை
யானே அறிந்தேன் அவன் ஆண்மை யாலே.

பொருள்

குரலிசை
காணொளி