திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தானக் கமலத்து இருந்த சதுமுகன்
தானக் கரும் கடல் ஊழித் தலைவனும்
ஊனத்தின் உள்ளே உயிர் போல் உணர்கின்ற
தானப் பெரும் பொருள் தன்மையது ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி