திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வாள் கொடுத்தானை வழிபட்ட தேவர்கள்
ஆள் கொடுத்து எம்போல் அரனை அறிகிலர்
ஆள் கொடுத்து இன்பம் கொடுத்துக் கோளாகத்
தாள் கொடுத்தான் அடி சார கிலாரே.

பொருள்

குரலிசை
காணொளி