பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
இன்பப் பிறவி படைத்த இறைவனும் துன்பம் செய் பாசத் துயருள் அடைத்தனன் என்பில் கொளுவி இசைந்துறு தோற்றசை முன்பில் கொளுவி முடி குவ தாமே.