பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அரைக்கின்ற அருள் தரும் அங்கங்கள் ஓசை உரைக்கின்ற ஆசையும் ஒன்றொடு ஒன்று ஒவ்வாப் பரக்கும் உருவமும் பாரகம் தானாய்க் கரக்கின்றவை செய்த காண் தகையானே.