பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
காண்கின்ற கண் ஒளி காதல் செய்து ஈசனை ஆண் பெண் அலி உருவாய் நின்ற ஆதியை ஊண் படு நா உடை நெஞ்சம் உணர்ந்திட்டுச் சேண் படு பொய்கைச் செயல் அணையாரே