பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தெருளும் உலகிற்கும் தேவர்க்கும் இன்பம் அருளும் வகை செய்யும் ஆதிப் பிரானும் சுருளும் சுடர் உறு தூவெண் சுடரும் இருளும் அற நின்ற இருட்டு அறையாமே.