பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஒருங்கிய பாசத்துள் உத்தம சித்தன் இருங்கரை மேல் இருந்து இன்புற நாடி வருங்கரை ஓரா வகையினில் கங்கை அருங் கரை பேணில் அழுக்கு அறலாமே.