பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மலையார் சிரத்து இடை வான் நீர் அருவி நிலையாரப் பாயும் நெடுநாடி ஊடே சிலையார் பொதுவில் திரு நடம் ஆடும் தொலையாத ஆனந்தச் சோதி கண்டேனே.