பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
கடை வாசலைக் கட்டிக் காலை எழுப்பி இடை வாசல் நோக்கி இனிது உள் இருத்தி மடை வாயில் கொக்குப் போல் வந்தித்து இருப்பார்க்கு உடையாமல் ஊழி இருக்கலும் ஆமே.