திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தோல் போர்வை நீக்கித் துதித்து அடைவில் பூசித்துப்
பால் போனகம் மந்திரத்தால் பயின்று ஏத்தி
நால் பால நாரதா யா சுவாகா என்று
சீர்ப் பாகச் சேடத்தை மாற்றிப் பின் சேவியே.

பொருள்

குரலிசை
காணொளி